தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதற்காரணம் இல்லாமலே காரியந் தோன்று மென்னுங் கொள்கை. (சி. பொ. பா.) The doctrine of creation which postulates that the world is made out of nothing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +vāda. The doctrine of creation which postulates that the world is made out of nothing;முதற்காரணம் இல்லாமலே காரியந் தோன்று மென்னுங் கொள்கை. (சி. போ. பா.)