தமிழ் - தமிழ் அகரமுதலி
  தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பதட்டம். (நாநார்த்த.) 2. Haste;
 • தொடக்கம். Beginning, commencement;
 • கொலை. (நாநார்த்த.) 3. Murder;
 • பெருமிதம். ஆரம்பக்குண்டர் (தேவா. 372, 8). 1. Pride;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. beginning, துவக்கம்; 2. preparation, எத்தனம்; 3. prelude, preface, பாயிரம்; 4. a noise, ஒலி. ஆரம்ப சூரன், a boaster, a forward person. ஆரம்ப புருஷன், originator. ஆரம்பப் படிப்பு, primary education.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • aarampam ஆரம்பம் beginning

வின்சுலோ
 • [ārampam] ''s.'' Beginning, com mencement of a thing, introduction, pre lude, prologue, தொடக்கம். 2. Preparation, readiness, எத்தனம்; [''ex'' ஆ, ''et'' ரபி, to com mence.] Wils. p. 119. ARAMB'HA. ''(c.)'' 3. A great noise, பேரொலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < ā-rambha. Beginning, commencement; தொடக்கம்.
 • n. < ārambha. 1.Pride; பெருமிதம். ஆரம்பக்குண்டர் (தேவா. 372, 8).2. Haste; பதட்டம். (நாநார்த்த.) 3. Murder;கொலை. (நாநார்த்த.)