தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆரத்தி ; ஆலத்திப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See ஆரத்தி.
  • ஆலத்திப் பாட்டு. 2. Song sung while waving lights;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see ஆலத்தி.

வின்சுலோ
  • [ārati] ''s.'' Waving lights before an image, சோடச உபசாரத்தொன்று. Wils. p. 118. ARATI. 2. A kind of offering made to pre vent the effects of the evil eye, ஆலாத்தி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-rati. 1. See ஆரத்தி.2. Song sung while waving lights; ஆலத்திப்பாட்டு.