தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திரப் பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாதச் சுக்கிலபக்ஷத்துச் சஷ்டியில் அனுஷ்டிக்கும் ஒரு விரதம். Cm. A fast observed by women for the sake of offspring, on the sixth lunar day of the bright fortnight in the month of āṭi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆரணியம் +. A fast observed by women for thesake of offspring, on the sixth lunar day of thebright fortnight in the month of Āṭi; புத்திரப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாதச் சுக்கிலபக்ஷத்துச் சஷ்டியில் அனுஷ்டிக்கும் ஒரு விரதம். Cm.