தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; சிவன் ; திருமால் ; பார்ப்பான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். (பிங்.) Brahmā;

வின்சுலோ
  • ''s.'' Brahma, பிரமன். 2. A brahman, பார்ப்பான். 3. Siva, சிவன். 4. Vishnu, விட்டுணு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Brahmā;பிரமன். (பிங்.)