தமிழ் - தமிழ் அகரமுதலி
    செஞ்சந்தனம் ; அகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மூ. அ.) Red sanders-wood. See செஞ்சந்தனம்.
  • அகில். Pond. Eagle-wood;

வின்சுலோ
  • [ārkkm] ''s.'' The wood of a supe rior kind of sandal tree, அகிலங்கட்டை. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-rakta. Redsanders-wood. See செஞ்சந்தனம். (மூ. அ.)
  • n. cf. ஆரசகம். Eagle-wood; அகில். Pond.