தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிப்போன் ; கள்வன் ; கபடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபடன். 2. Deceitful person, cheat;
  • கள்வன் 1. Thief;
  • சங்கரிப்போன். ஆரக னதிகனென்னாது (சிவதரு. சிவ ஞானயோ. 31). Destroyer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. destroyer, கொலைபுரிவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hāraka. Destroyer;சங்கரிப்போன். ஆரக னதிகனென்னாது (சிவதரு. சிவஞானயோ. 31).
  • n. < hāraka. (நாநார்த்த.)1. Thief; கள்வன். 2. Deceitful person, cheat;கபடன்.