தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உவமச்சொல் ; மிக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் உவமச்சொல். (தொல். பொ. 286, உரை).; மிக. ஆரப் பருக (திவ். திருவாய். 10, 10, 5). A sign of comparison; Fully, abundantly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a particle of comparison; adv. fully, abundantly as in வயிறாரவுண் டான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < ஆர்-. A sign of comparison; ஓர் உவமச்சொல். (தொல். பொ. 286, உரை.)--adv. [T. āra.] Fully, abundantly; மிக. ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5).