தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்கை ; அகலம் ; வருத்தம் ; நுணுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்கை. ஆய்வரும் பெருவலி (கம்பர. அகத்திய. 5). 1. Investigation, research;
  • அகலம். (திவா.) 2. Width, breadth;
  • நுணுக்கம். 4. Minuteness, diminution, reduction;
  • வருத்தம். (சூடா.) 3. Distress, suffering;

வின்சுலோ
  • ''v. noun.'' Investigation, examination, attention, &c., ஆராய்ச்சி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Investigation,research; ஆராய்கை. ஆய்வரும் பெருவலி. (கம்பரா.அகத்திய. 5). 2. Width, breadth; அகலம். (திவா.)3. Distress, suffering; வருத்தம். (சூடா.) 4.Minuteness, diminution, reduction; நுணுக்கம்.