தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராயுந்தன்மை ; நுண்ணிய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராயுந்தன்மை. ஆய்மையின் மந்திரத்தறிஞனாம் (கம்பரா. சடாயுகா. 5). 1. Spirit of investigation;
  • நுண்ணியபொருள். (திருவாலவா. நகர. 11.) 2. Subtle meaning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆய்-. 1. Spirit ofinvestigation; ஆராயுந்தன்மை. ஆய்மையின் மந்திரத்தறிஞனாம் (கம்பரா. சடாயுகா. 5). 2. Subtle meaning;நுண்ணியபொருள். (திருவாலவா. நகர. 11.)