தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடுங்குகை. சிலசில்கணையா லாய்ப்புண்டவனும் (கம்பரா. அதிகாயன். 10). To be reduced in circumstances, power, energies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆப்பு s. see ஆப்பு, wedge; 2. being reduced in circumstances and power, ஒடுக்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைப்பு, வீச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆய்-. To be reducedin circumstances, power, energies; ஒடுங்குகை.சிலசில்கணையா லாய்ப்புண்டவனும் (கம்பரா. அதிகாயன்.10).