தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுணுகுதல் ; வருந்துதல் ; அழகமைதல் ; அசைதல் ; சோதனை செய்தல் ; பிரித்தெடுத்தல் ; ஆலோசித்தல் ; தெரிந்தெடுத்தல் ; கொண்டாடுதல் ; கொய்தல் ; காம்பு களைதல் ; குத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகமைதல். ஆய்ந்தமோட்டினவான் (சீவக. 2395). 3. To be or become beautiful;
  • அசைதல். ஆய்மறியே (திருக்கோ. 125, உரை.).. சோதனைசெய்தல். பிரித்தெடுத்தல். மணற்சோற்றிற் கல்லாய்வதுபோல். ஆலோசித்தல். (பிங்.) தெரிந்தெடுத்தல். கொண்டாடுதல். ஆயுமடுதிறலாற்கு (பு. வெ. 4. 16). கொய்தல். 4. To shake, tremble; 1. To search, examine, investigate; 2. To separate, sift; 3. To consider; 4. To select, seek out; 5. To celebrate, extol; 6. To pluck, gather; 7. To nip off, 8. To stab,pierce;
  • வருந்துதல். (திணைமாலை. 17.) 2. To suffer pain;
  • நுணுகுதல். ஒய்தலாய்தல்...உள்ளத னுணுக்கம் (தொல். சொல். 330) 1. To diminish, to be reduced;

வின்சுலோ
  • ''v. noun.'' Being nice, fine, subtle, minute, நுட்பமாய்ப் பார்த்தல். 2. Silent contemplation of the deity, தியா னித்தல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. M. Tu. āy.] intr.1. To diminish, to be reduced; நுணுகுதல்.ஒய்தலாய்தல் . . . உள்ளத னுணுக்கம் (தொல். சொல்.330). 2. To suffer pain; வருந்துதல். (திணைமாலை.17.) 3. To be or become beautiful; அழகமைதல். ஆய்ந்தமோட்டினவான் (சீவக. 2395). 4. Toshake, tremble; அசைதல். ஆய்மறியே (திருக்கோ.125, உரை).--tr. 1. To search, examine, investigate; சோதனைசெய்தல். 2. To separate, sift;பிரித்தெடுத்தல். மணற்சோற்றிற் கல்லாய்வதுபோல். 3.To consider; ஆலோசித்தல். (பிங்.) 4. To select,seek out; தெரிந்தெடுத்தல். 5. To celebrate,extol; கொண்டாடுதல். ஆயுமடுதிறலாற்கு (பு. வெ.4, 16). 6. To pluck, gather; கொய்தல். 7. Tonip off; காம்புகளைதல்.. 8. To stab, pierce; குத்துதல். அரக்கன்றனைச் சூலத்திலாய்ந்தது (தேவா.)