தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோர் ; வேட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (நாமதீப.) Battle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆயோதனம், s. war. battle, யுத்தம்; 2. an army, சைனியம்.

வின்சுலோ
  • [āyōtam ] --ஆயோதனம், ''s.'' War, battle, போர். Wils. p. 118. AYOD'H ANA. 2. Army, சேனை; [''ex'' ஆ, ''et'' யுத, to war.] ''(p.)'' ஆயோதனமுகத்திலாயுதந்தேடுகிறதுபோல. Like searching for arms before the battle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. āyōdhana.Battle; போர். (நாமதீப.)