தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோர் ; வேட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேட்டம். (நாநார்த்த.) Hunting;
  • போர். (பிங்.) War, battle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆயோதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-yōdhana.War, battle; போர். (பிங்.)
  • n. < āyōdhana.Hunting; வேட்டம். (நாநார்த்த.)