தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி. திரள்க ளாயோகப் பொலிவி னசைவிற் போதுவன (பெரியபு. கழறிற். 49). 1. Moorings to which boats are attached;
  • நீர்க்கரை. (நாநார்த்த.) 2. Bank, as of a stream;
  • அர்ச்சனை. (W.) 3. Offering of flowers and incense in worship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. worship, பூசனை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரை, பூசனை.

வின்சுலோ
  • [āyōkam] ''s.'' Offering of flowers and perfumes in worship, அச்சனை. Wils. p. 118. AYOGA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āyōga. 1.Moorings to which boats are attached; துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி. திரள்க ளாயோகப் பொலிவி னசைவிற் போதுவன (பெரியபு.கழறிற். 49). 2. Bank, as of a stream; நீர்க்கரை.(நாநார்த்த.) 3. Offering of flowers and incensein worship; அர்ச்சனை. (W.)