தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிஞ்சிநில மகளிர். பறவையோட்டுதலைக் குறிப்பிக்கும் ஓசை. (திவ். இயற். திருவிருத். 10.) Exclamatory expression intended to frighten away birds from preying on the ripe corn and used by the women folk of the hilly tracts who usually guard millet fields on the mountain sides;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. exclamation to scare away birds from preying upon the ripe corn.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Exclamatory expressionintended to frighten away birds from preyingon the ripe corn and used by the women folkof the hilly tracts who usu. guard millet fieldson the mountain sides; குறிஞ்சிநில மகளிர் பறவையோட்டுதலைக் குறிப்பிக்கும் ஒசை. (திவ். இயற்.திருவிருத். 10.)