தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத்துவ நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (குறள். 941, உரை.) See ஆயுர்வேதம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆயுர்வேதம், ஆயுரு வேதம், the science of medicine, the medical art, pharmacy, வைத்தியம்- ஆயுள் வேதியர், physicians, doctors. ஆயே, interj. an exclamation of surprise.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See ஆயுர்வேதம். (குறள், 941, உரை.)