தமிழ் - தமிழ் அகரமுதலி
    நவராத்திரியின் இறுதிநாளில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவராத்திரியின் ஒன்பதாந்தினத்தில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை. Worship of weapons, tools, etc., on the ninth day of navarātri;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • an annual festival in September when tools books etc. are worshiphed in honour of Saraswati, the goddess of learning, arts and sciences. ஆயுதம் வாங்கிப்போட, to disarm. ஆயுதவர்க்கம், armour in general.

வின்சுலோ
  • ''s.'' An annual festival in September, when worship for nine days is offered to different kinds of weapons, tools, books, &c.--as a per sonification of Durga, Lukshmi and Sarasvati, the goddesses of war, wealth and learning; there days being appro priated to each, and no learning, or special exercise attended to, during this time, நவராத்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Worship of weapons, tools, etc., on the ninthday of navarātri; நவராத்திரியின் ஒன்பதாந்தினத்தில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை.