தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதகனுடைய ஆயுளை நிர்ணயிப்பவனாகக் கருதப் படுஞ் சனிபகவான். (நாமதீப.) Saturn, said to determine the length of a man's life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆயுள் +.Saturn, said to determine the length of a man'slife; சாதகனுடைய ஆயுளை நிர்ணயிப்பவனாகக் கருதப்படுஞ் சனிபகவான். (நாமதீப.)