தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்நாள். (பிங்.) Lifetime;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆயு, ஆயிசு, ஆயுள், ஆயுகம், s. life, life time, age, வயது. அற்பஆயுசு, a short life. ஆயுசு விர்த்தி, long life, prolongation of life. நீடியஆயுசு, தீர்க்காயுசு, a long life. பூரண ஆயுசு, full age. ஆயுகாரகன், (astrol) Saturn the God of life. ஆயுர்ப்பாவம், (astrol) forecast of the length of one's life.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வயது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āyus. Lifetime; வாழ்நாள். (பிங்.)