தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுள் ; எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது. (சூடா.) 2. The karma which determines the length of time which a Jīva must spend in the form with which another of his karma has endowed him, one of eṇ-kuṟṟam, q.v.;
  • ஆயுள். ஆயு வழியு மதிக மிலிங்கமெனின் (சைவச. பொது. 109). 1. Lifetime;

வின்சுலோ
  • [āyu ] --ஆயுஷியம்--ஆயுள், ''s.'' [''impr.'' ஆயுசு.] Age, duration of life life time, வாழ்நாள். Wils. p. 118. AYUS.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āyus. 1. Lifetime; ஆயுள்.ஆயு வழியு மதிக மிலிங்கமெனின் (சைவச. பொது.109). 2. (Jaina.) The karma which determinesthe length of time which a Jīva must spend inthe form with which another of his karma hasendowed him, one of eṇ-kuṟṟam, q.v.; எண்குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது. (சூடா.)