தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெரிந்தெடுத்த அணிகலன் ; கன்னியாராசி ; அரிவாள்நுனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிவாளின் நுனி. (W.) The edge of a sickle;
  • கன்னியாராசி. (விதன. பஞ்சா. 14.) 2. Virgo of the Zodiac;
  • பெண். அம்பல மடைந்தன ளாயிழை. (மணி. பதி. 67). Woman, lady, damsel, literally one adorned with choice ornaments;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஆய்+இழை) choice ornaments; 2. a damsel, பெண்; 3. Virgo, a sign of the Zodiac, கன்னியாராசி.

வின்சுலோ
  • [āyiẕai] ''s.'' Choice ornaments, விசேஷித்தவாபரணம். 2. A woman, lady, damsel, பெண்; [''ex'' ஆய், select, ''et'' இழை, ornament.] 3. The tip of a sickle, அரிவா ணுனி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆய்- + இழை. 1. Woman, lady, damsel, literally one adorned withchoice ornaments; பெண். அம்பல மடைந்தன ளாயிழை (மணி. பதி. 67). 2. Virgo of the Zodiac; கன்னியாராசி. (விதான. பஞ்சா. 14.)
  • n. < ஆய் +. The edgeof a sickle; அரிவாளின் நுனி. (W.)