தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தஞ்சைஜில்லாவி லுள்ளதோர் ஊர். ஆயிரந்தளி கூடினவிடம் ஆயிரத்தளி (வீரசோ. தொகைப். 3). An ancient town in the Tanjore District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.An ancient town in the Tanjore District;தஞ்சைஜில்லாவி லுள்ளதோர் ஊர். ஆயிரந்தளிகூடினவிடம் ஆயிரத்தளி (வீரசோ. தொகைப். 3).