தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். ஆயிரக்கிரணன் சென்ற திசையொடு . . . போக்கினானே (மேருமந். 370). Sun;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஆயிரம் +. Sun; சூரியன். ஆயிரக்கிரணன் சென்றதிசையொடு . . . போக்கினானே (மேருமந். 370).