தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகையால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்க தென்கிறாள். (ஈடு. 6. 5, 3). Therefore;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • conj. < ஆ-. Therefore;ஆகையால். அத்துவித மென்றசொல்லை அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டுஇவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்கதென்கிறாள்(ஈடு, 6, 5, 3).