தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்விடம் ; அக்காலத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்விடம். (சீவக. 357.); அக்காலத்து. (சீவக. 219.) That place; At that time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அ + இடை. n. Thatplace; அவ்விடம். (சீவக. 357.)--adv. At that time;அக்காலத்து. (சீவக. 219.)