தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பாட்டி ; முதியவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டி. 2. Grandmother;
  • தாய். 1. Mother;
  • முதியவள். (C.G.) 3. Old woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mother, nurse, செவிலித்தாய் (see ஆயா).

வின்சுலோ
  • [āyāḷ] ''s.'' Mother, nurse, செவிலித் தாய். 2. Mother's mother, பாட்டி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆய். 1. Mother; தாய்.2. Grandmother; பாட்டி. 3. Old woman; முதியவள். (C.G.)