தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரவகை ; பாட்டி ; தாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (L.) Entire-leaved elm, m.tr., Holoptelea integrifolia;
  • பாட்டி. Grandmother;
  • தாதி. Nurse, lady's chamber-maid, ayah;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. grandmother; nurse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Entire-leaved elm, m. tr.,Holoptelea integrifolia; மரவகை. (L.)
  • n. prob. ஆய் + ஆய். Grandmother; பாட்டி.
  • n. < Port. aia. Nurse, lady'schamber-maid, ayah; தாதி.