தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப்பணியாளர்களுக்குக் கொடுக்கும் தானியப் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமவூழியர்களுக்குக் கொடுக்குந் தானியப்பகுதி. (R. T.) Portion of the crop assigned to the village servants, at harvest time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆயம் +.Portion of the crop assigned to the village servants, at harvest time; கிராமவூழியர்களுக்குக்கொடுக்குந் தானியப்பகுதி. (R. T.)
  • n. < ஆயம் +.Portion of the crop assigned to the village servants, at harvest time; கிராமவூழியர்களுக்குக்கொடுக்குந் தானியப்பகுதி. (R. T.)