தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்நிலை ; இரகசியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரகசியம். 2. Secret;
  • மர்மஸ்தானம். 1. Vital part;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the vital parts, உயிர்நிலை; 2. a secret, இரகசியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரகசியம், உயிர்நிலை.

வின்சுலோ
  • [āymāṉm] ''s.'' The vital parts, உயிர்நிலை. 2. A secret, இரகசியம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆயம் +.(W.) 1. Vital part; மர்மஸ்தானம். 2. Secret;இரகசியம்.