தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டு ; நெல்வகை ; கிரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரணம். 1. Ray;
  • நெல்வகை. 2. A kind of paddy;
  • வருஷம். (பிங்.) Year;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அயனம்), a year; a half-year. see அயனம்.

வின்சுலோ
  • [āyaṉam] ''s.'' A year, வருடம். Wils. p. 973. HAYANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hāyana. Year;வரும். (பிங்.)
  • n. < hāyana. (நாநார்த்த.) 1. Ray; கிரணம். 2. A kind ofpaddy; நெல்வகை.