தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள் ; எல்லை ; அன்பு ; வலி ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாள். 1. Day;
  • வசித்துவம். 5. Power of fascinating;
  • வலி. 4. Strength;
  • எல்லை. 2. Boundary;
  • அன்பு. 3. Affection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āyatti. (நாநார்த்த.)1. Day; நாள். 2. Boundary; எல்லை. 3.Affection; அன்பு. 4. Strength; வலி. 5. Powerof fascinating; வசித்துவம்.