தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருங்காலம் ; நீட்சி ; பெருமை ; பொருந்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிமை. 3. Dignity;
  • நீட்சி. 2. Length;
  • பொருந்துகை. 4. Connection, fitting;
  • வருங்காலம். 1. Future;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āyati. (நாநார்த்த.) 1.Future; வருங்காலம். 2. Length; நீட்சி. 3.Dignity; மகிமை. 4. Connection, fitting;பொருந்துகை.