தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்க்கார் சன்னதுப்படி ரொக்கமாக வசூலிக்கும் மேரை. (R. T.) Money allowance claimed under Government sanads;