தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளப்புரவு ; ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு ; பொய்ம்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமத்தின் மொத்த நிலவளவுக் கணக்கு. (C.G.) 2. Measurement of land determining the boundaries of a village, old settlement register;
  • பொய் வார்த்தை. (E.) 3. Deceitful fabrication, false statement;
  • குளப்புரவு. (C.G.) 1. The entire extent of land irrigated by a tank;

வின்சுலோ
  • ''s.'' A deceitful fabrica tion, used with மாயக்கட்டு. 2. The total extent of land in a district. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āya +. [K. M. Tu. ayakkaṭṭu.] 1. The entire extent ofland irrigated by a tank; குளப்புரவு. (C.G.) 2.Measurement of land determining the boundaries of a village, old settlement register; கிராமத்தின் மொத்த நிலவளவுக் கணக்கு. (C.G.) 3.Deceitful fabrication, false statement; பொய்வார்த்தை. (W.)