பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளிப்பு ; புளியமரம் ; கள் ; சூரை ; உப்பிலி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கள். (மூ. அ.) Also ஆமிலம். 3. Toddy;
புளியமரம். (திவா.) 2. Tamarind;
உப்பிலி. (மஞ்சிக. நி.) A species of stinking swallow-wort;
புளிப்பு. (பிங்.) 1. Sourness;
சூரை. (சங். அக.) Oblique-leaved jujube;
வின்சுலோ
[āmpilam] ''s.'' Sourness, acidity, புளிப்பு. 2. The tamarind tree, புளியமரம். 3. Toddy, கள். ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
āmla
. 1. Sourness; புளிப்பு. (பிங்.) 2. Tamarind. See மரம். (திவா.) 3. Toddy; கள். (மூ. அ.) Alsoஆமிலம்.
n
. perh.
āmla
. Aspecies of stinking swallow-wort; உப்பிலி.(மஞ்சிக. நி.)
n
. cf. ஆம்புலம். Oblique-leaved jujube; சூரை. (சங். அக.)