தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளான். ஆடுநனி மறந்த... அடுப்பினாம்பிபூப்ப (புறநா. 164). 1. Common mushroom;
  • பன்றிப்பத்தர். ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும் (சிலப். 10,110). 2. Irrigation bucket;
  • ஒலி. (சூடா.) 3. Sound;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mushroom, காளான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலி, காளான்.

வின்சுலோ
  • [āmpi] ''s.'' A mushroom, காளான். 2. Sound, ஒலி. 3. A basket for irrigation, இறைகூடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [U. āmbī.] Commonmushroom; காளான். ஆடுநனி மறந்த . . . அடுப்பினாம்பிபூப்ப (புறநா. 164). 2. Irrigation bucket;பன்றிப்பத்தர். ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும்(சிலப். 10, 110). 3. Sound; ஒலி. (சூடா.)