தமிழ் - தமிழ் அகரமுதலி
    குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமுதவடிவாக அணைசு பண்ணிச்செறித்த ஓரிசைக்குழல். (சிலப். 17, பாட்டு, 2, உரை.) Musical pipe of bell-metal with a handle in the shape of a water-lily;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆம்பல்+. Musical pipe of bell-metal with a handlein the shape of a water-lily; குமுரவடிவாக அணைசுபண்ணிச்செறித்த ஓரிசைக்குழல். (சிலப். 17, பாட்டு,2, உரை.)