தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆமை வடிவுள்ள தாலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமைவடிவுள்ள தாலி. ஆமைத்தாலிபூண்ட (திவ். பெரியாழ், 1, 7, 2). Gold tāli, in turtle-shaped piece;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gold tāli, in turtle-shaped piece; ஆமைவடிவுள்ள தாலி. ஆமைத்தாலிபூண்ட (திவ். பெரியாழ். 1,7, 2).