தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளிப்பு ; புளியமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளிப்பு. (பிங்.) 1. Sourness, acidity;
  • (சூடா.) 2. Tamarind. See புளியமரம்.

வின்சுலோ
  • [āmilam ] --ஆமிலிகை, ''s.'' Acidity, sourness, புளிப்பு. 2. The tamarind tree, புளியமரம். Wils. p. 117. AMILA and AM LIKA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sourness, acidity; புளிப்பு. (பிங்.) 2. Tamarind.See புளியமரம். (சூடா.)