தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாமரம் ; புளிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளிப்பு. (அக. நி.) Sourness.
  • (பிங்.) Mango tree. See மாமரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the mango tree; 2. sourness

வின்சுலோ
  • [āmiram] ''s.'' The mango tree, மா மரம், Mangifera indica, ''L.'' Wils. p. 171. AMRA. 2. Sourness, புளிப்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āmra. Mangotree. See மாமரம். (பிங்.)
  • n. < āmla. Sourness.புளிப்பு. (அக. நி.)