தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன் ; கைக்கூலி ; புணர்ச்சி ; போகத்திற்குரிய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போகத்திற்குரிய பொருள். 4. Object of enjoyment;
  • சம்போகம். 3. Enjoyment;
  • கைக்கூலி. 2. Bribe;
  • ஊன். 1. Flesh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āmiṣa. (நாநார்த்த.)1. Flesh; ஊன். 2. Bribe; கைக்கூலி. 3.Enjoyment; சம்போகம். 4. Object of enjoyment; போகத்திற்குரிய பொருள்.