தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபாயம். ஆமா றறியும் பிரானே (திவ். பெரியாழ். 2, 7, 8). Plan, device;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகுமுறை.

வின்சுலோ
  • ''s.'' The proper manner of doing a thing, ஆகுமுறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆகும் + ஆறு. Plan,device; உபாயம். ஆமா றறியும் பிரானே (திவ். பெரியாழ். 2, 7, 8).