தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுப்பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம் (சீவக. 1902). See ஆமா1.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்டுப்பசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆ&sup8; + மான். See ஆமா.அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம் (சீவக.1902).