தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஆமாம். Colloq.
  • பால்கொடுக்குந் தாய். Loc. Wetnurse;
  • காட்டுப்பசு. ஆமாபோ னக்கி. (நாலடி. 377). Wild cow, bos gaveus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்டுமாடு.

வின்சுலோ
  • [āmā] ''s.'' The wild ox or cow, the gayal or bos grunniens, whose lick is sup posed to cause death, காட்டா. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆ&sup8; + மா. Wild cowbosgaveus; காட்டுப்பசு. ஆமாபோ னக்கி (நாலடி. 377).
  • n. prob. ஆயம்மா. Wet-nurse; பால்கொடுக்குந் தாய். Loc.
  • int. < ஆம் + ஆம். cf. Pkt.āma. See ஆமாம். Colloq.