தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் சாணி ; நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய். ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார் (தேவா. 1231, 1). Disease, sickness;
  • பசுச்சாணி. நிலத்தை நீராலாமயம் பூசி. (கந்தபு. வில்வல. வதை. 12). Cow dung;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sickness, disease, நோய்; 2. cowdung. "அமயந்தீர்த்தெனை யாள்வாய்"

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நோய்.

வின்சுலோ
  • [āmayam] ''s.'' Disease, நோய்; [''ex'' ஆம, sickness, ''et'' ய, from யா, to obtain.] Wils. p. 116. AMAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆ&sup8; + maya. cf.go-maya. Cow dung; பசுச்சாணி. நிலத்தை நீராலாமயம் பூசி (கந்தபு. வில்வல. வதை. 12).
  • n. < āma-ya. Disease,sickness; நோய். ஆமயந்தீர்த் தடியேனை யாளாக்கொண்டார் (தேவா. 1231, 1).