தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்குவஞ் செய்யப்படாதது ; செரியாமை ; சீதபேதி , காளான் ; கடலை ; துவரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவரை. 2. Dhol;
  • கடலை. 1. Bengal gram;
  • காளான். (பச். மூ.) Mushroom;
  • சீதபேதி. (மூ. அ.) 3. Dysentery;
  • ஆசீரணம். ஆமத்திற் சோறு பாதகம். (ஈடு, 1, 4, ப்ர.). 2. Indigestion;
  • பாகஞ் செய்யப்படாதது. ஆமசிராத்தம். 1. That which is undressed, uncooked or raw;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rawness that which is raw; 2. indigestion, a kind of disease. ஆமசிரார்த்தம், ceremony for the dead, when raw and undressed articles of food are offered to the priest as presents. ஆமசுரம், a kind fever in children.

வின்சுலோ
  • [āmam] ''s.'' Rawness, state of being un-dressed, un-ripe or un-annealed, பாகஞ் செய்யப்பட்டிராமை. ''(p.)'' 2. A kind of disease, ஓர்நோய். Wils. p. 116. AMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āma. 1. That whichis undressed, uncooked or raw; பாகஞ் செய்யப்படாதது. ஆமசிராத்தம். 2. Indigestion; அசீரணம். ஆமத்திற் சோறு பாதகம் (ஈடு, 1, 4, ப்ர.).3. Dysentery; சீதபேதி. (மூ. அ.)
  • n. < āma. Mushroom;காளான். (பச். மூ.)
  • n. (பச். மூ.) 1. Bengalgram; கடலை. 2. Dhol; துவரை.