தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகம்பண்ணாத சாமக்கிரிகளைக் கொண்டு செய்யும் சிராத்தம். (சேதுபு. சேதுபல. 98.) Srāddha in which uncooked articles of food are offered to Brāhmans, dist. fr. அன்னசிராத்தம்;

வின்சுலோ
  • ''s.'' Raw or un-dressed articles of food, presented to the officiat ing brahman, at the annual ceremony, for the dead. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Šrāddha in which uncooked articles of foodare offered to Brāhmans, dist. fr. அன்னசிராத்தம்; பாகம்பண்ணாத சாமக்கிரிகளைக்கொண்டு செய்யும்சிராத்தம். (சேதுபு. சேதுபல. 98.)