தமிழ் - தமிழ் அகரமுதலி
    செரியாமையால் வரும் சன்னி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசீரணத்தால் வரும் சன்னி. (W.) Convulsions in children caused by indigestion;

வின்சுலோ
  • ''s.'' A fit of apoplexy in chidren, caused by ஆமசுரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Convulsions in children caused by indigestion;அசீரணத்தால் வரும் சன்னி. (W.)