தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழுங்குகை ; உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போசனத்திற்கு முன்னும் பின்னும் மந்திர பூர்வமாக நீரையுட் கொள்ளுகை. Sipping a little water with appropriate mantras both at the commencement and the close of a meal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. drinking of water from the palm of the hand before beginning to eat.

வின்சுலோ
  • [āpōcaṉam] ''s.'' Swallowing up, drinking from the palm of the hand--as Agastiar is said to have swallowed the sea, விழுங்குகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āpōšana.Sipping a little water with appropriate mantrasboth at the commencement and the close of ameal; போசனத்திற்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரையுட்கொள்ளுகை.